ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

 

1.

வல்லவரே உம்மை ஆராதிப்பேன்

நல்லவரே உம்மை ஆராதிப்பேன்  – ஆராதிப்பேன்

 

2.

பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்

பணிந்து குனிந்து ஆராதிப்பேன்  – ஆராதிப்பேன்

 

3.

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் – ஆராதிப்பேன்

 

4.

தூதர்களோடு ஆராதிப்பேன்

ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்  – ஆராதிப்பேன்

 

5.

காண்பவரை நான் ஆராதிப்பேன்

காப்பவரை நான் ஆராதிப்பேன்   – ஆராதிப்பேன்

 

6.

வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்

குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்  – ஆராதிப்பேன்



aarathibben nan aarathibben

aantavar iyesuvai aarathibben

 

1.

vallavare ummai aarathibben

nallavare ummai aarathibben  – aarathibben

 

2.

parisuthdha ullaththodu aarathibben

paninththu kuninththu aarathibben  – aarathibben

 

3.

aaviyile ummai aarathibben

unmaiyile ummai aarathibben – aarathibben

 

4.

thudharkalodu aarathibben

sa்thoththira paliyodu aarathibben  – aarathibben

 

5.

kanpavarai nan aarathibben

kabpavarai nan aarathibben   – aarathibben

 

6.

vennadai aninththu aarathibben

kuruththolai eenththi aarathibben  – aarathibben